Book List

Madurai IAS Academy / TNPSC Group IV & VAO Book List

General Studies Preliminary Examination

Units Subject Book List
1 General Science State Board 6th to 10th Books, Madurai IAS Academy Material
2 Current Affairs The Hindu, Dinamani News Paper, Madurai IAS Academy Material
3 Geography of India State Board 6th to 10th Std, Madurai IAS Academy Material
4 History & Culture of India State Board Books 6th, 7th, Madurai IAS Academy Material
5 Indian Polity Social Science Book 6th to 10th std, Madurai IAS Academy Material
6 Economy State Board 8th, 9th, 10th, 11th & 12th Std, Madurai IAS Academy Material
7 Indian National Movements State Board 8th, 10th, Madurai IAS Academy Material
8 General Tamil State Board 6th to 12th, Madurai IAS Academy Material
9 General English State Board 6th to 12th Madurai IAS Academy Material
10 Aptitude & Mental Ability State Board: 6th to 10th

நடப்பு நிகழ்வுகள்

வரலாறு: நடப்பு நிகழ்வுகளின் பதிவுகள் – தேசியம், தேசிய சின்னங்கள் – மாநிலங்களின் தோற்றம் – செய்திகளில் இடம்பெறும் புகழ்பெற்ற நபர்கள் மற்றும் இடங்கள் – விளையாட்டு மற்றும் போட்டிகள் – நூல்களும் நூலாசிரியர்களும் – விருதுகளும் மற்றும் பட்டங்களும் – இந்தியாவும் அதன் அண்டை நாடுகளும்.

அரசியல் அறிவியல்: 1. பொதுத்தேர்தல் நடத்துவதில் ஏற்படும் பிரச்சனைகள், 2. இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகளும் அரசியல் முறையும், 3. பொதுமக்கள் விழிப்புணர்வு மற்றும் பொது மக்கள் நிர்வாகம், 4. சமூக நலம் சார்ந்த அரசு திட்டங்கள் அதன் பயன்பாடுகள்.

புவியியல்: புவி நிலக்குறியீடுகள்.

பொருளாதாரம்: சமூக பொருளாதார நடப்பு நிகழ்வுகள்.

அறிவியல்: அறிவியல் மற்றும் தொழில் நுட்பவியல் தற்கால கண்டுபிடிப்புகள்.